இரண்டாம் உலகம்

ஓர் உலகத்தில்
பயணித்த என்னை

இரண்டாம் உலகத்தில்
பயணிக்க வைக்கிறாய்

விழிகளால்

காதலை தந்து

ஒன்றுமே அறியாதவளாய்.....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (30-Jan-15, 5:37 am)
Tanglish : irandaam ulakam
பார்வை : 145

மேலே