2015 ஜாதகம்

அந்த ஜாதகர் போலின்னு எப்படி சொல்ற?


என் பையனுக்கு செவ்வாய் தோஷம் நீங்கி நல்லபடியா கல்யாணம் நடக்க என்ன பண்ணனும்னு கேட்டா... செவ்வாய் கிரகத்துல கல்யாணத்தை நிச்சயம் பண்ணுங்கோ...எல்லா கிரகமும் நீங்கும்னு சொல்றாரு...

எழுதியவர் : உமர் ஷெரிப் (23-Feb-15, 9:58 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 164

மேலே