டாக்டர்

ஆசிரியர் ;-கோபு ,நீதான் நல்லா படிக்கிறியே ,என்ன ஆக ஆசை ?
கோபு ;-டாக்டர் ஆகணும்
ஆசிரியர் ;-பாபு ,உனக்கு படிப்பே வரல ;என்ன ஆக ஆசை ?
பாபு ;-போலி டாக்டர் ஆகணும் ;

எழுதியவர் : (27-Feb-15, 11:35 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 184

மேலே