ஜோசியம்

கோவிந்தசாமி ;-கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்
ஜோசியர் ;- தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்?



படித்தது

எழுதியவர் : (28-Feb-15, 8:56 am)
Tanglish : josiyam
பார்வை : 194

சிறந்த நகைச்சுவைகள்

மேலே