அவனா நீ

கேஸ் கொஞ்சம் சிக்கல்தான்... ஒண்ணு செய்யுங்க... நாளையில இருந்து நம்ம கிளினுக்குக்கு வந்திடுங்க...


என்ன சார் விளையாடுறீங்களா? உங்க கிளினிக்குல பத்துநாள் பார்த்துதான் ஓட்டாண்டியாகி ஒண்ணுமில்லாம.. இப்போ அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கேன்... திரும்பவும் கிளினிக்குக்கு வரசொல்றீகளோ..?

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-15, 12:08 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : avanaa nee
பார்வை : 243

மேலே