குடிக்கா விரதம்

என்னய்யா அந்த குடிகாரர் உண்ணாவிரதமும் குடிக்கா விரதமும் இருக்காறாராமே?

ஆமாய்யா. அவுங்க குடியிருப்புப் பக்கத்திலே இருந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப் புறமா கொண்டு போய் வச்சிட்டாங்களாம். குடிச்சிட்டு போதையிலே தள்ளாடிட்டு வீடு வந்து சேர்றதுக்குள்ள போதும்போதுன்னு ஆயிடுதாம். அதனால் தான் அவர் சாகும் வரை உண்ணா விரதம் குடிக்கா விரதம் இரண்டையும் கடைப்பிடிக்கப் போறாராம். குடிகாரர்கள் சங்கம் இன்னிக்கு நெறையக் குடிச்சிட்டு நாளையிலே இருந்து இவருக்கு ஆதரவா களம் இறங்கப் போறாங்களாம்.

எழுதியவர் : மலர் (17-Mar-15, 10:29 am)
பார்வை : 540

சிறந்த நகைச்சுவைகள்

மேலே