அநாதை

தாய் தந்தை சகோதரி
என அனைவரும்
இருந்தும் அநாதையாகிறேன்!
நீ அருகில் இல்லாத தருணங்களில்........

எழுதியவர் : வினோத் பாஸ்கரன் (26-Mar-15, 8:37 pm)
சேர்த்தது : வினோத் பாஸ்கரன்
Tanglish : anaathai
பார்வை : 130

மேலே