பிச்சை

பறவை இனத்தில் கூட
குஞ்சு பறவைகள் இரைதேடி அலைவதில்லை -
அது,
மனித இனத்தில் மட்டுமே சாத்தியம் ............

எழுதியவர் : சுந்தர விநாயக முருகன் (29-Mar-15, 2:04 pm)
Tanglish : pitchai
பார்வை : 164

மேலே