காதல் இருந்தாலும் பிரிந்தாலும்

காதல்..
இருந்தாலும் வலிதான்..
பிரிந்தாலும் வலிதான்..
இருந்தால்..
காதலை எழுதியே..
வலிக்கின்றன கரங்கள்
பிரிந்தால்..
காதலை நினைத்தே..
வலிக்கின்றன மனங்கள்
ஆம்..
உண்மைக்காதல் கொண்ட..
இரண்டு மனங்கள்

எழுதியவர் : moorthi (30-Mar-15, 1:47 pm)
பார்வை : 561

மேலே