என்ன கொடுமைடா இது

(மனைவியின் முதல் சமையலை பரிமாறும்போது)
கணவன் : அன்பே.. முதல் நாள் சமையல்லேயே.. எனக்காக! அல்வா செய்து அசத்திட்ட போல..
மனைவி : அடப் போங்க.. சோறு லைட்டா குலைஞ்சு போச்சு.. அதையும் பாராட்டிக்கிட்டு
கணவன் : (மனதிற்குள்) என்ன கொடுமைடா இது..

எழுதியவர் : moorthi (18-Apr-15, 8:03 pm)
பார்வை : 244

மேலே