காதலன் காதலி

காதலன்:நான் உனக்காக முள் மேல் நடப்பேன்,
தீயில் குளிப்பேன்......!!!!!

காதலி:நிஜமாகவா டார்லிங்? உங்களை பார்க்கணும்
போல இருக்கு. இப்போ உடனே வர முடியுமா??

காதலன்:வெயில் கொளுத்துது,இப்போ போய் என்னை
வரச் சொல்றியே! உனக்கு அறிவில்ல?

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (19-Apr-15, 9:26 am)
Tanglish : kaadhalan kathali
பார்வை : 524

சிறந்த நகைச்சுவைகள்

மேலே