வழிய விடுங்க

காலை நேரத்தில் ,
நிறைய கல்லூரி மாணவ,மாணவிகளை ஏற்றியபடியே வந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் தங்களுடைய நிறுத்தத்தில் இறங்க எத்தணிக்கும் இரு மாணவிகள் படியில் ஜொள்ளுவிட்டபடியே நிற்கும் மாணவர்களிடம், 

மாணவி 1:கொஞ்சம் வழிய விடுங்க இறங்கணும் 

மாணவி 2:அதான் ஏற்கனவே லிட்டர் லிட்டரா வழியுதே இன்னுமா வழியணும்.


அதற்கு ஒரு மாணவன்,

ஆமாமா... வாளி வைச்சு வாழுறவங்களுக்கு நாம வழி விடத்தான் வேண்டும்.

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (21-Apr-15, 9:10 pm)
பார்வை : 420

மேலே