ஜொள்ளு

அசை போடும் மாடு வடிக்கும் வாய் நுரையும்
நிலம் புணரும் கடல் அலையின் உச்சக் கட்ட நுரையும்
பிறவி மனநோயாளி நக்கும் வாய் நுரையும்
'ஜொள்ளு' தான்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Apr-15, 9:02 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 88

மேலே