தள்ளிப் போப்பா

எப்போதும்..
என்றென்றும்...
எப்படியாகிலும் ...
எனக்கு ..
எவரேனும்..
என் வழியில்
எதற்காக..
எதிரில் வந்து ...
..
வழி மறிக்க
வர வேண்டும்.. ?
..
காதலானாலும்
வண்டியை
பார்க் செய்தாலும்..!
என் வண்டியைப்
பாருங்களேன்..
இன்று சாயங்காலம்
எடுத்த படமிது ..!
..
காதலியின் படம்
காணாமல் போய் விட்டது ..
கல்யாணத்திற்கு பிறகு..!

எழுதியவர் : கருணா (28-Apr-15, 7:49 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : thallip poppa
பார்வை : 58

மேலே