பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

மாப்பிள்ளை வீட்டார்:?????!!!!!!!!!!

எழுதியவர் : sandhiya priya (5-May-15, 1:53 pm)
பார்வை : 347

சிறந்த நகைச்சுவைகள்

மேலே