ரவுடிக்கு மரியாதை

ரவுடியின் நண்பன் : என்னடா யாரோ உன்ன மாதிரி ஒரு ரவுடி அங்கெ நிக்கறான். உன்னோட அடியாட்கள் எல்லாம் அணிவகுத்து நின்னு அவனுக்கு சல்யூட் அடிச்சிட்டிருக்காங்க.

ரவுடி: டேய் நண்பா, அவன் நம்ம பக்கத்து ஏரிய ரவுடி. ஒரு ஒப்பந்தம் செய்ய நம்ம ஏரியாவுக்கு மரியாதை நிமித்தமாக என்னப் பாக்க வந்திருக்கான். அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பது தானே நமக்கு மரியாதை

எழுதியவர் : மலர் (17-May-15, 2:37 pm)
பார்வை : 289

மேலே