சில நேரம் சிறு சிணுங்கள்

வரும் போது வறுமை கொடியது
போகும் போது வசதி கொடியது
இல்லாதிருந்தால் உறவும் கொல்லும்!!
இருந்தால் அன்பு வெல்லும்!!

எழுதியவர் : கனகரத்தினம் (23-May-15, 2:27 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 219

மேலே