கடல்லயே இல்லையாம்
பழைய மாடல் சோனி எரிக்சன் போன் ஐ திருத்துவதற்கு கடையில் கொடுத்தால்
"தம்பி... இந்த மாடல் இப்ப இல்லை. முயற்சி செய்து பார்க்கிறன். ஆனா... கொஞ்சம் டைம் எடுக்கும்."
"ஒ... பரவாயில்லை அண்ணே... எனக்கு தெரியும். இப்ப சந்தையில இந்த மாடல் இல்லை என்று..."
"தம்பி... சந்தைக்கு வராம விட்டே ரொம்ப வருஷம் ஆயிடுச்சு..."
"ங்கே..."