நல்ல மாற்றங்கள்

ஆணாகவும் பெண்ணாகவும்
இருக்கும்
மூன்றாம் பாலினரை
திருநங்கை ஆக்கினார்
முத்தமிழ் அறிஞர்.

இன்னொருவர் காலத்தில்
இலவச வழங்கல்
பொருள்கள் எல்லாம்
விலையில்லாப் பொருள்கள் ஆனது


இரண்டுமே நல்ல பெயர்
மாற்றங்கள் தான்

எழுதியவர் : மலர் (25-May-15, 12:25 am)
Tanglish : nalla maatrangal
பார்வை : 172

மேலே