கௌசல்யா - ஒரு தொடர்கதை

காலைதென்றல் இதமாக வீச !

மனதோடு ஏக்கங்கள் இளமை தேட !

முகில் போன்ற ஆடை என்னவளின் இடையில் ஆட !

குயில் பாடும் வேளையிலும் எனை பார்த்து முகம் மலரும் என்னவளின் குணாதிசயம் ...

இயற்கை அழகு நிறைந்த எழில் மிகு கிராமம் பொழில் ...அங்கு எனை வென்ற அவளின்
பெயர் கௌசல்யா .பண்பும், பாசமும் நிறைந்தவள் .உதவி என்று தன்னிடம் வருபவருக்கு மறுக்காது
உதவும் பண்பானவள் .
என் பெயர் குமார் .நானும் எனது நண்பர்களும் கல்வி சுற்றுலாவிகாக பொழில்
கிராமத்திற்கு சென்றிருந்தோம் .அங்கு கௌசல்யா அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது
காரணம் அந்த கிராம அலுவலகத்தில் அவள் பணியாற்றி வந்தது தான்.
எங்கள் கல்லூரி சுற்றுலாவுக்கு அந்த கிராமத்தின் சார்பாக எங்களுக்கு உதவியதும்
அவள்தான் .சுற்றுலா மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் இருந்தமையால் அவளும்
நானும் நெருங்கிபழக வாய்ப்பாக அமைந்தது ..நாளடைவில் எங்களின் நெருக்கம் காதலாக மாறியது .
இருவரும் இதயங்களை இடமாற்றி கொண்டோம் .காதல் எங்கள் கண்களை கட்டி
போட்டது .எங்களின் நெருக்கம் எல்லை மீறியது .ஆம் காமன் செய்கையால் அவள் வயிற்றில் கரு
உண்டானது . இந்நிலையில் நாங்கள் திருமணம் செய்ய திட்டமிட்டோம் .அதை அடுத்து எங்கள்
பெற்றோரிடம் தெரிவித்தோம் .அவர்கள் மறுத்தனர் .(தொடரும்)......

எழுதியவர் : சு முத்து ராஜ குமார் (27-May-15, 1:11 am)
பார்வை : 277

மேலே