என்உலகில் எத்தனை மாற்றங்கள்

அந்திவானம் சிவந்திருக்க..
ஆதவனவனும் மறைந்திருக்க..
விண்மீனெல்லாம் சிரித்திருக்க..
நிலம்கூட குளிர்ந்திருக்கு
என்னுலக மாற்றங்களனைத்தும்..
நிலவேஉன் வருகைக்காக..
என்உலகில் எத்தனை மாற்றங்கள்

எழுதியவர் : moorthi (27-May-15, 1:11 pm)
பார்வை : 158

மேலே