ஸ்பெல்லிங் தெரியாது

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..

மனதிற்குள் "எனக்கு ஸ்பெல்லிங் தெரியாது" டி

எழுதியவர் : (27-May-15, 4:14 pm)
பார்வை : 192

சிறந்த நகைச்சுவைகள்

மேலே