எது என் பலம்

உன்னிடம்
பலவீனமாக இருப்பதே
எனது பலமாக இருக்கலாம்

உன்னை இழந்துவிடும்
பயம் இருக்குவரை
நான் தைரியசாலியாகவே
இருப்பேன்

எழுதியவர் : பிரணவன் (19-Jun-15, 11:52 pm)
Tanglish : ethu en palam
பார்வை : 103

மேலே