அவளா

*
என்னைத் தெரியவில்லையா?
என்று கேட்டாய்.
தெரியவில்லையே என்றேன்
நான் தான் அவள்.
எவள்?
ஓ…நீ…. தான்
அந்த அவளா???.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Jul-15, 8:46 am)
Tanglish : avalaa
பார்வை : 98

மேலே