தற்கொலை முயற்சி

சுற்றி சுற்றி வந்தும்..
நிலவை எட்ட முடியா
காதல் தோல்வி...
தற்கொலை முயற்சிக்கு
தரையில் மோதுகின்றன
மழைத்துளிகள்.....

எழுதியவர் : வில்ல (5-Jul-15, 1:37 am)
Tanglish : tharkolai muyarchi
பார்வை : 203

மேலே