விதைத்திருக்கிறோம்

விதைக்கப்பட்ட
விதையாவும் ....
விருட்சமாகும் என்பது,
விதி.
விதைத்த உங்கள்
திருமுகம்
காண...
துடிக்குதையா !!!
எங்கள்கள்
விழி.


-----------------------------------

எழுதியவர் : மணிமாறன் (30-Jul-15, 3:01 pm)
சேர்த்தது : மணிமாறன்இ
பார்வை : 111

மேலே