கற்பழிப்பு

வண்டு பூவே நாடியது
ஆண் பெண்னை நாடினான்
வண்டு தேனை திருடியது
ஆண் கற்பை திருடினான்
வண்டு தேனை கூட்டில் சேர்ந்தது
ஆண் தேன் கூட்டை அழிந்தான்
அழிந்தலின் அபார சுவையே
அதிகம் சுவைத்தவன் மனிதனே

எழுதியவர் : கமலக்கண்ணன் (2-Aug-15, 11:29 pm)
Tanglish : karpazhippu
பார்வை : 329

மேலே