பதவிக்கு மண்சோறு

எந்த மாநிலத்திலாவது
எனக்கு அமைச்சர் பதவி
கொடுப்பதாய் இருந்தால்
சொல்லுங்கள் அய்யா
தினமும் மண்சோறு தின்பதாய்
சத்தியம் செய்து உறுதியளிக்கிறேன்

எழுதியவர் : மலர் (5-Aug-15, 12:45 am)
பார்வை : 222

மேலே