அப்படியா

வரதட்சணை வாங்கிட்டு
கல்யாணம் செய்தது என் மனச உருத்திட்டேயிருக்கு ...
அதனால...?
வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்து ப்ராயசித்தம் செய்றென்
???**************************************
ஹீரோவுக்கும் தயாரிப்பாளர்க்கும் என்ன வித்தியாசம்?
ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸ்ல கோடீஸ்வரனாகிடுவான் கோடீஸ்வரனாயிருந்த தயாரிப்பாளர் ஏழையாயிடுவார்.
.##########################
தினமும் காலையும் மாலையும் ஸ்டேசன்ல வந்து கையெழுத்து போட்டுட்டு போகனும் ..சரியா?
எந்த ஸ்டேசன்ல?
போலீஸ் ஸ்டேசன்லயா..?
சரிங்கய்யா..அப்புறம் வழக்கம் போல திருடப் போகலாமாய்யா?
??????
###########################
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டு போறீங்க.... அவங்கமேல அவ்லோ பிரியமா?
அட நீங்க ஒண்ணு.... ஒரு 3மணி நேரம் அவ பேசாம இருப்பாளென்னுதான்...
@@@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : (18-Aug-15, 1:17 pm)
Tanglish : appadiyaa
பார்வை : 395

மேலே