வலிக்கும் இதயத்தின் கவிதை

என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும்
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!

காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-Aug-15, 8:30 pm)
பார்வை : 728

மேலே