மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம்

சர்வ சித்தி தருவதோடு இடையுருகள் மற்றும் நோய்களையும் நீக்கி வாழ்வில் பல நன்மைகளை தரும்.

ஓம் கம் கணபதயே நமஹ

ஓம் - புத்தி, முக்தி, லோக வசியம்

கம் - க - இடையுருகளை நீக்கும்

ண - விரும்பும் சித்திகளை தரல்

ப = விரும்பியான நிறைவேறும் - ஜுரம் மற்றும் நோய் நீங்கும்

த = வெற்றி

யே = சித்தி மற்றும் வசீகரம்

நமஹ = பாவ நாசம் மற்றும் வெற்றி

எழுதியவர் : செல்வமணி (28-Aug-15, 1:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

மேலே