அபிஷேக பலன்கள்

பண்டய காலம் தொட்டு கோவில்களில் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் முறை நம் ஹிந்து மதத்தில் உள்ளது. எந்த பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென பலன்கள் கிட்டும் என்று பார்போம்.

பால் = நீண்ட ஆயுள் தரும்

தயிர் = குழந்தை பாக்கியம் உண்டாகும், கடன் தொல்லை நீங்கும்

சந்தனம் = சுக யோகம், சௌகர்யம் உண்டாகும்

இளநீர் = நல்ல குழந்தை பிறக்கும்

நெய் = சுக வாழ்வு, மோட்ச பேறு கிட்டும்

விபூதி = சிறந்த அறிவு உண்டாகும்

பன்னீர் = சிறந்த புகழ் ஏற்படும்

தேன் = சங்கீத அறிவு

மஞ்சள் பொடி = நோய் தீரும்

சர்க்கரை = சத்ரு ஜெயம்

பழ அபிஷேகம் = ஜன வசீகரம்

குங்குமம் = மங்களம் உண்டாகும்

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (28-Aug-15, 2:08 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 122

சிறந்த நகைச்சுவைகள்

மேலே