தா பெயர்கள்

உனக்கென்னப்பா நாலு பெண் கொழந்தைங்க. குடுத்து வச்சவன். இப்பவே அவவன் கல்யாணம் பண்ணிக்க பொண்ணுங்க கெடைக்காம அலையறானுக. உம் பொண்ணுங்க கல்யாண வயசை அடையும் போது பொண்ணுக்கு மாப்பிள்ளைங்க வரதட்சணையை லடசம் லடசமா வாரிக் குடுக்கவேண்டியிருக்கும். நீ கோடீஸ்வரனாகறது உறுதிப்பா. சரி உம் பொண்ணுங்க பேருங்களச் சொல்லு.

தற்கால தமிழ்ப் பெருங்குடி மக்களின் வழக்கப்படி மூணு பொண்ணுங்களுக்கு இந்திப் பேர வச்சிட்டேன். வனிதா, வினிதா, சுனிதா.தமிழ் பொழச்சுப் போகட்டுமேன்னு எங் கடைசிப் பொண்ணுக்கு கனிதா/(கணிதா)ன்னு தமிழ்ப் பேரா வச்சிட்டேன்.

====_=£€€€€€€£_££
வனிதா .... நற்பாங்கான பெண்
வினிதா ....... விரும்பி வேண்டுபவள்
சுனிதா ..........நற்செயலாற்றுபவள்

@@@@@@@@@@$@@
மொழிப் பற்றை வளர்க்க

எழுதியவர் : மலர் (11-Sep-15, 4:25 pm)
பார்வை : 95

மேலே