துணுக்கு 2 இன் 1 - 16

*
ஏதோ ஒரு புரியாத தேவமொழியில் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது குழந்தை..வளர்ந்து தொலைத்த வருத்தத்தோடு கேட்டு கொண்டிருந்தேன்.
_______________________________________
*
சினிமா தெரியாது, விமர்சிப்போம். அரசியல் தெரியாது, விவாதிப்போம். கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டோம் என்பதை வேறு எப்படி காட்டிகொள்ள முடியும்? #வலைபதிவர்கள் #நான்

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 92

மேலே