துணுக்கு 2 இன் 1 - 17

"யானை" என்ற வார்த்தையில் "னை" யானையின் உருவத்தை ஒத்திருப்பது தமிழ் மொழியின் அழகு.

#தமிழ்
______________________________________

ஆண்மை என்று சொல்லும் போதே கம்பீரமாக இருப்பதும் ; பெண்மை என்று சொல்லும் போதே மென்மையாக இருப்பதும் நம் மொழியின் அருமை

#தமிழ்

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 172

மேலே