பல்ப் - 6

"இந்த காலின் படத்தை பார்த்து பறவையின் பெயரை சொல்."

"தெரியல டீச்சர்.."

"ச்சே...இதுகூட தெரியாதா...நீ பெயில்தான்..!
சரி உன்பெயரைச்சொல்."
*

*
*
*
*
*
*
*
மாணவன் தன் காலை காட்டி...பார்த்து எழுதிகோங்க டீச்சர்..!"

# ஆருகிட்ட...

எழுதியவர் : செல்வமணி (23-Sep-15, 11:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 204

மேலே