‎கழுவி கழுவி _ஊத்த‬ வேணாமுன்னு பாக்கறேன், ஆனாலும் ‪‎முடியல

#‎புலி‬ பார்த்தாச்சு. ஏனய்யா ‪#‎சிம்பு_தேவா‬ ஒரு சினிமாவுல டைரக்டர் சொல்ற மாதிரி தானே எல்லாமே நடக்கும். நடிகனுக்கு தேவை பணம் அதை சம்பளமா கொடுத்து அவன் கிட்ட நடிப்பு வேலைய வாங்குறது உன் வேலை தானே.
‪#‎23ம்புலிகேசில‬ வடிவேலுவின் எந்த சாயலும் இல்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு தேவையான கதாபாத்திரத்தை வெளில கொண்டு வரத் தெரிஞ்சுது ஆனா புலில விஜய் கிட்ட ஏன் கொண்டு வரத் தெரியலை?
நடிகர்கள் வளர வளர அவர்களுக்கு ‪#‎தலைக்கனமா‬ இல்லை நடிப்பு மறந்து போகுதா? நடிக்க தானே சம்பளம் வாங்குறீங்க அதையும் சிறப்பா செய்யலைன்னா எப்படி?
என்ன ‪#‎விஜய்‬ அண்ணா எப்பிடி உங்களால முகத்துல எந்த ‪#‎உணர்ச்சியும்‬ இல்லாம நடிக்க முடியுது? ‪#‎கில்லி‬ ல அவ்ளோ சிறப்பா நடிச்சு எங்க வீட்ல ஒருத்தரா இருக்கிற உங்களால எப்பிடி இப்படி நடிக்க முடிஞ்சுது?
அப்புறம் வசனங்கள்ல எதுக்கு ஹீரோயின்ட்ட கொஞ்சி பேசுறா மாதிரியே எல்லா இடத்திலேயும் பேசறீங்க? சுருக்கமா சொன்னா சபைல எதுக்கு பெட்ரூம் எபெக்டுல உச்சரிப்பு? டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தாலும் இது உங்க கேரியர் அப்டின்னு ஏன் தெரியலை?
இந்த மாதிரி கதையெல்லாம் ‪#‎நான்_கொழந்தையா_இருக்கச்சே‬ எங்கம்மா நிறைய சொல்லி தந்திருக்கா நீங்க புதுசா ஒண்ணும் சொல்லி தரலியே சிம்பு தேவன்.
என்ன ‪#‎ஸ்ருதி‬ அப்பா திறமைல ஒண்ணு கூட காணோம் ? தயவு செய்து ‪#‎டப்பிங்‬ பேசாதம்மா... உடம்பு ஒல்லியா இருந்தும் வயிறு மட்டும் தனியா தெரியுதே அது ஏனம்மா? கொஞ்சம் மறச்சுக்கோ.
‪#‎ஹன்சிகா‬ கொஞ்சம் உட்ம்பை குறச்சிருக்கே பாராட்டுக்கள். அப்புறம் ஹன்சிகாவுக்கு ‪#‎பின்னணி‬ குரல் கொடுத்த பெண்ணுக்கும் என் பாராட்டுக்கள். குரல் நல்லாயிருக்கு....
‪#‎ஸ்ரீதேவி‬ அம்மா எந்த மூக்கை சரியில்லைன்னு ஆப்ரேஷன் பண்ணினிங்களோ அந்த மூக்கே இப்ப மைனஸ் பாயிண்ட்.
அதெப்படி ‪#‎ஆமை‬ முகத்தை கில்லில ‪#‎அப்பா‬ கேரக்டர் செய்த நடிகரின் (பெயர் தெரியலை) சாயலில் வடிவமைச்சீங்க? சிம்பு தேவன்
படத்தை நான் குறை சொல்லலை ஆனா குறைகளை இனி வரும் காலங்களிலாவது நிறை செய்யுங்கள்.
படம் பார்க்கலாம் நமக்கு எதுவும் தெரியாதென்றால். குழந்தைங்களாவது பார்ப்பார்களான்னு தெரியலை.
இன்னுமா இந்த உலகம் ‪#‎மந்திர_தந்திரத்தை‬ நம்புது?
படம் எடுங்கைய்யா மக்களோட ‪#‎ரசனையை‬ புரிஞ்சிட்டு. புதுசா மூளைக்கு வேலை குடுங்க. கொஞ்சம் காமெடி கொஞ்சம் சீரியஸ் ரெண்டையும் கலந்து கட்டுங்க....
போட்ட ‪#‎காசுக்கு‬ வஞ்சனை இல்லாம ஓடட்டும். நானும் எவ்வளவோ முயற்சிக்குறேன் ‪#‎கழுவி_ஊத்த‬ வேணாமுன்னு. ஆனா ‪#‎மிடில‬ .....

எழுதியவர் : செல்வமணி - இணையம் - சஹானா தா (6-Oct-15, 1:10 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 263

மேலே