புலிப் படம் என்னடா ஆச்சு

ஏண்டா அறிமுக இயக்குரான நீ புலிய மையக்கருவா வச்சு ஒரு படம் தயாரிக்கறதாச் சொன்னயே என்ன ஆச்சு.


அப்பா சாமி புலியை நெனச்சாலே வயித்தல புளியைக் கரைக்குது. அதனால புளிய மையமா வச்சு புளிச் சாதம் -ன்னு கொறஞ்ச செலவிலே ஒரு புதுமையான நகைச்சவை படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்

எழுதியவர் : மலர் (7-Oct-15, 12:34 am)
பார்வை : 230

மேலே