அர்த்தம் அடிக்கும் தம்பட்டம்

" அர்த்தம் அடிக்கும் தம்பட்டம் "

பசிக்கு உணவு தான் அறிவு
பசிக்கு நஞ்சு தான் இறை

உணவை விற்கிறது மனிதநேயம்
நஞ்சை விற்கிறது ஜாதிமதம்

( கொசுறு : உணவும் நஞ்சும் மரணம் வெல்லாது தான்...அர்த்தம் அடிக்கும் தம்பட்டம் )

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (7-Oct-15, 8:04 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 68

மேலே