சிரிப்பதில் மட்டுமில்லை

நீ சிரிக்க இருப்பவனோ..
நீ இறந்தால் துடிப்பான்
நீ இருக்கும்போது துடிப்பவனோ..
நீ இறக்காமல் தடுப்பான்
சிரிப்பதில் மட்டுமில்லை சிறந்தநட்பு

எழுதியவர் : Moorthi (8-Oct-15, 12:39 pm)
பார்வை : 574

மேலே