என்னைவிட்டு போகிறாய்

உன்னை நினைக்கும் போது ..
கவிதை என்னைவிட்டு போகிறது
கவிதை எழுதும் போது -நீ
என்னைவிட்டு போகிறாய் ...!!!

உன்னை நேரில் பார்ப்பதை ....
மறந்து வருகிறேன் ...
கவிதையில்,, கனவில் ....
அழகாய் இருகிறாய் ....!!!

காதலில் விழுந்து
கதறுகிறேன் ....
என்னை காதலில் ...
இருந்து எடுத்துவிடு ...!!!

+
கே இனியவன் - கஸல்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Oct-15, 8:28 pm)
பார்வை : 742

மேலே