நீ இல்லாமல்

இனிப்பான முத்தம் கொடுக்க,
அன்பே அருகில் நீயில்லாமல்,
இதமான இரவு என்றாலும்,
எப்படி நான் இளைப்பாறுவேன்?!!!
-G.K

எழுதியவர் : காவ்யா gk (9-Oct-15, 6:56 pm)
சேர்த்தது : காவ்யா
Tanglish : nee illamal
பார்வை : 400

மேலே