துருப்பிடித்த ஆச்சி

யாரைடா துருப்பிடித்த ஆச்சின்னு சொல்லற?

எங்க ஆச்சியத்தான்டா.

ஏன்டா?

அவங்க ஆச்சியா இருந்து என்ன பிரயோசனம். பாசமில்லா ஆச்சி. கோபக் குமாரியா எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாங்க. கதை கூட சொல்லறதில்ல. பின்ன இவுங்கள துருப்பிடிச்த ஆச்சின்னு சொல்லாம பாசமுள்ள ஆச்சி பளபளக்கற ஆச்சின்னா தொல்லமுடியும்

அதுவும் சரி தான்

எழுதியவர் : மலர் (10-Oct-15, 8:55 am)
பார்வை : 82

மேலே