வெட்கமில்லை

இப்படி சிரிக்கிறது...
அன்பே உன்னை பார்த்த நாளிலிருந்து என் கவிதை....

புத்தகத்தில்...


வெட்கம் இல்லையோ என் காதலுக்கு....










!...உன்னோடு நான்
உனக்காக நான்...!

எழுதியவர் : தர்ஷா ஷா (10-Oct-15, 12:10 pm)
சேர்த்தது : தர்ஷா ஷா
பார்வை : 78

மேலே