குப்பை கிடங்கில் இந்தியா

1-உலகிலேயே அதிக மாசு பட்ட ஆறுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது

2-மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இன்னும் 8வருடத்தில் முதலாவது இடத்தில் வந்து விடும், அதிக மாசு பட்ட நாடாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதிகமாக கைவிடப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில்

3-அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாதவர்கள் அதிகமாக வாழும் நாடாகவும், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது , அரசியல் குழப்பங்களிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது

4-ஏய்ட்ஸ் நோயில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது

5-பெண்களுக்கு எதிராக நடுக்கும் குற்றங்களில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது

6-கருப்பு பண பதுக்களில் 6வது இடத்தில் உள்ளது இந்தியா

7-அதிக கலவரம், ஜாதி, மத, மோதலில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது,

8-ஊடக சுகந்திரத்தில் இந்தியா 127வது இடத்தில் உள்ளது,

இதற்கு காரணம் நாம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை எடுக்காமல் நான் உண்டு, என் குடும்பம் உண்டு என்று சுயநலமாக வாழ்வதே காரணம்,

இது பற்றிய உங்கள் கருத்து, இதற்கு காரணம்?

எழுதியவர் : விக்னேஷ் (24-Oct-15, 10:27 am)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 1746

சிறந்த கட்டுரைகள்

மேலே