முதன் முதலில் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்று கூறியது தமிழன் 5000வருடங்களுக்கு முன்பே

உங்களுக்கு தெரியுமா முதன் முதலில் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்று கூறியது சூரிய நாராயண சாஸ்திரகளார் என்பவராவார், இதை 5000வருடங்களுக்கு முன்பே கல்வெட்டுகளில் பதிந்துள்ளார்

மற்றும் இவ்வுலகின் முதல் calendar உருவாக்கியது தமிழர்களே, இன்றைக்கு இருக்கும் ஆங்கில calendar தமிழ் காலண்டரை தழுவியே உருவானது,

அதுமட்டுமல்லாமல் மாயன் calendarல் உள்ள எண்கள் தமிழ் மொழியின் எண்கள் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

தமிழ் மொழி பிறந்து 50000, ஐம்பதாயிரம், வருடங்கள் ஆகின்றது என்றும், இவ்வுலகின் முதன் மொழி தமிழ் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

மனிதர்கள் அதிகம் பேசும் மொழியாக இன்று மொரிஷியஸ் உள்ளது , தமிழர்கள் தான் மொரிஷியஸ் ன் மூதாதையர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்,

எகிப்திற்கு முதன் முதலில் குடி பெயர்ந்தவர்கள் தமிழர்கள் என்று ஆய்வாளர்கள் ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்,

3000 வருடங்களுக்கு முன்பாகவே கிரேக்கர்கள் பாண்டிய நாட்டில் காவலாளியாக பனி புரிந்துள்ளனர்,

அது மட்டுமல்லாமல் முருகன் முழு தமிழ் கடவுள் என்பது நாம் அறிவோம், பழனியிலுள்ள முருகன் சிலை 5000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

17000ஆண்டுகளுக்கு முன்பு இன்று இருக்கும் சீன பெருஞ்சுவர் அளவிற்கு நீளமாகவும், அதை விட பெரும் உயரமாகவும், அகலமாகவும், வலிமையாகவும், பூம்புகாரில் தமிழர்கள் கட்டினர், அது மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த மக்கள் அணைத்து செல்வமும் உடையவர்களாக, மிக மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர், அந்த இடம் தான் குமரி கண்டத்துடனே கடலில் மூழ்கியதாகவும் கூறுகின்றனர், அது இன்று பூம்புகார் கடல் பகுதி என்று அழைக்கப்படுகிறது,

நான் மேற்கொண்டு கூறிய அணைத்தும் அமெரிக்கா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் உள்ள முன்னணி வரலாற்று, தொல்லியல், அறிவியல், ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து கூறியதே,

எழுதியவர் : விக்னேஷ் (28-Oct-15, 2:24 pm)
பார்வை : 835

மேலே