சிரி, சிந்தி - 5

நாய் கூட பழகுனதுக்கு
அப்பறம் குறைப்பதும் இல்ல கடிப்பதும் இல்ல,

நல்லா பழகிபுட்டு
மனுஷன் தான்
நம்மள காயப் படுத்துறான்!

எழுதியவர் : பதிவு : செல்வமணி (29-Oct-15, 1:01 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 140

மேலே