மாட்டுக்கறி -நன்மையையும், தீமையும்

உலகில் உள்ள எந்த பொருளும் மிகவும் கெட்டதும் இல்லை மிகவும் நல்லதும் இல்லை. இவ்வகையில், முதலில் நல்லதை பார்போம் .கொழுப்பினை சுரண்டி சாப்பிடும் காசநோய் ஏற்படுத்தும் உயிரியால் பாதிக்கப்பட்ட மக்கள் மாட்டுக்கறி சாப்பிடவேண்டும், இதனால் இழக்கும் கொழுப்பினை ஈடு செய்யமுடியும், மேலும் வலு இழக்காமல் தடுக்கும். அது தவிர, ஆண்மை குறைவுள்ள ஆண்கள் இந்த கறியை சாப்பிட்டால் அவர்களின் விந்தணு உற்பத்தி, ஆண்மை குறைவு சரியாகும், இக்கறியில் உள்ள ZINC ஆண் தன்மைக்கான ஹார்மோனை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது.


இதன் தீமையை பார்த்தால், மாட்டுக்கறி சிவப்பு மாமிச வகையை சார்ந்தது. எனவே இதனை சாப்பிட்டால் நிச்சயம் மலக்குடல் புற்றுநோய் வரும்.

எழுதியவர் : ஆ. க. முருகன் (31-Oct-15, 1:23 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 175

சிறந்த கட்டுரைகள்

மேலே