பொறுமையாக இருங்கள்,

உங்கள் மீது ஒருவன் செருப்பை எறிந்தால்,
பொறுமையாக இருங்கள்,

அவன் இன்னொரு செருப்பையும் வீசியதும்
எடுத்துக் கொண்டு ஓடுங்கள்,
கொய்யால வெறுங்கால்ல நடந்து போகட்டும்

--------
SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 1:50 am)
பார்வை : 272

மேலே