எக்ஸ்கியுஸ்மி

ஒருவன் :எக்ஸ்கியுஸ்மி இந்த ஊரில சாப்பாடு எங்க
விக்கும் ...?
மற்றவன் : இந்த ஊரில மட்டுமல்ல எந்த ஊரிலுமே
சாப்பாடு தொண்டையில தான் விக்கும் ...!

--------
SMS ஜோக்ஸ்
முகநூல்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (2-Nov-15, 1:52 am)
பார்வை : 264

மேலே